¡Sorpréndeme!

``டாஸ்மாக் முதல் கிராம சபை கூட்டம் வரை'' - அதிமுக ஆட்சி Vs திமுக ஆட்சி | ஓர் அரசியல் பார்வை

2022-01-27 68 Dailymotion

``எதிர்பார்த்தபடியே கொரானாவைக் காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த விஷயத்தில், அதிமுகவிற்கு சளைத்தது அல்ல திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயாராக இருக்கும் மாநில அரசால் கிராம சபைகளை மட்டும் நடத்த முடியாதா?''